வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: