குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி.: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: