நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்

சென்னை : நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர். 

Related Stories: