தமிழகம் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் பதவியேற்றார் டாக்டர் ரத்தினவேல்..!! May 05, 2022 டாக்டர் ரத்தினவேல் டீன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக டாக்டர் ரத்தினவேல் மீண்டும் பதவியேற்றார். சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு: ஆர்டிஐ தகவல்
புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்திய அளவில் 576வது இடம் பிடித்து சாதனை; டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் பயன்
குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே நடுக்கடலில் கண்ணாடி கூண்டு பாலத்துக்கு ஆர்ச் தயாராகிறது: விரைவில் பொருத்தப்படும்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், சுற்றுப்புற பகுதிகளில் டிரோன் பறக்க தடை!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு!