கொதிகலன் குழாயில் உடைப்பு: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சேலம்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது பிரிவில் கொதிகலன் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலக்கரி பற்றாக்குறையால் முதல் பிரிவில் உள்ள 2,3,4வது அலகுகளில் மின் உற்பத்தி நேற்று நிறுத்தப்பட்டது.

Related Stories: