சென்னை சமஸ்கிருத பண்டிட் ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவு சரி: உயர்நிதிமன்றம் Apr 25, 2022 சமஸ்கிருத பண்டிட் நீதிமன்றம் சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத சமஸ்கிருத பண்டிட் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவு செல்லும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை உய்ரநீதிமன்றம் உறுதி செய்தது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்