விருதுநகர் ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தாட்கோ காலனியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மாதுளையை எடுக்கமுயன்ற போது தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.

Related Stories: