புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்துமாரியம்மன் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Related Stories: