உலகம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நில அதிர்வு Apr 10, 2022 அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவு கேம்பெல் வளைகுடா பகுதியில் இருந்து 70.கிமீ தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மாலை 4.23 மணியளவில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.6-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை; கத்தார் அரசு தகவல்
சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜக தலைமையை நிராகரித்த இந்தியர்கள்..கைகொடுக்காத ராமர் கோயில் அரசியல் : சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்
சீனாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட டிராகன் படகு திருவிழா: போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை
சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும் வெற்றிகரமாக சென்றடைந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்: நடனமாடி கொண்டாட்டம்
செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்
3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!!