சிறுவாச்சூர் அருகே கார் மீது லாரி மோதி 4 பேர் பலி

பெரம்பலூர்: சிறுவாச்சூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் மலையப்ப நகர் பிரிவு சாலை பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: