சென்னை உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தை திறந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை பெருங்குடி உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் . தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் 4வது அலுவலகமான இதில், 6000 பேர் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: