சென்னை ஓ.பன்னிர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு Mar 22, 2022 ஆறுமுகசாமி ஆணையம் ஓ. பன்னீர் செல்வம் சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னிர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை என ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்