சென்னை செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் பராமரிப்புப் பணி நிறைவு: பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல அனுமதி Mar 18, 2022 செங்கல்பட்டு பலரு பாலம் சென்னை: பராமரிப்புப் பணி நிறைவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாறு பாலம் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்