ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக டிஸ்னி மற்றும் சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

கீவ்: ரஷ்யாவில் திரைப்பட வெளியீட்டையும், வணிகங்களையும் நிறுத்திக் கொள்வதாக டிஸ்னி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக பிரபல மியூசிக் நிறுவனமான சோனி அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன.

Related Stories: