சென்னை திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.: மு.க.ஸ்டாலின் இரங்கல் Mar 10, 2022 எம்பி N. ஆர். இளங்கோவன் KKA ஸ்டாலின் சென்னை: திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்