சென்னை விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவன முன்னாள் கணக்காளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் தந்தது ஐகோர்ட் Mar 09, 2022 விஷால் திரைப்படம் தொழிற்சாலை Icourt சென்னை: விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவன முன்னாள் கணக்காளர் ரம்யாவிற்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் தந்துள்ளது. ரூ.15 லட்சம் வைப்புத்தொகை செலுத்தவும், 2 வாரத்துக்கு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்