நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பேரூராட்சி வார்டு திமுக வேட்பாளர் வீட்டில் கல்வீச்சு: போலீசார் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கரை பேரூராட்சி திமுக வேட்பாளர் வீட்டில் கற்கள், காலி மதுபாட்டில்கள் வீசப்பட்டிருக்கிறது. திமுக வேட்பாளர் பழனிசாமி வீட்டின் மீது கற்கள், காலி மதுபாட்டில்கள் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: