நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்றார். எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்தார்.

Related Stories: