சென்னை : கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் -பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில்,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்றமுற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள்போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :-
இந்திய தேசிய காங்கிரஸ்
மாநகராட்சி மேயர்1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்.மாநகராட்சி துணை மேயர்1. சேலம் - சேலம் மாவட்டம்2. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்.நகராட்சித் தலைவர்1. தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்2. தேனி - தேனி மாவட்டம்3. காங்கேயம் - திருப்பூர் மாவட்டம்4. சுரண்டை - தென்காசி மாவட்டம்.5. கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்6. கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம்.நகராட்சி துணைத் தலைவர்1. கூடலூர் - நீலகிரி மாவட்டம்2. ஆரணி - திருவண்ணாமலை மாவட்டம்.3. நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம்.4. காரமடை - கோவை மாவட்டம்.5. குடியாத்தம் - வேலூர் மாவட்டம்.6. திருவேற்காடு - திருவள்ளூர் மாவட்டம்.7. குன்றத்தூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.8. தாராபுரம் - திருப்பூர் மாவட்டம்.9. உசிலம்பட்டி - மதுரை மாவட்டம்.பேரூராட்சி தலைவர்1. மங்களம்பேட்டை - கடலூர் மாவட்டம்2. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.3. வடுகப்பட்டி - தேனி மாவட்டம்.4. பூலாம்பட்டி - சேலம் மாவட்டம்.5. பிக்கட்டி - நீலகிரி மாவட்டம்.6. பேரையூர் - மதுரை மாவட்டம்.7. பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்.8. திருபெரும்புதூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.பேரூராட்சி துணைத் தலைவர்1. சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.2. ஜகதால - நீலகிரி மாவட்டம்.3. கீடிநகுந்தா - நீலகிரி மாவட்டம்.4. மூலைக்கரைப்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்.5. கன்னிவாடி - திருப்பூர் மாவட்டம்.6. நங்கவல்லி - சேலம் மாவட்டம்.7. கருப்பூர் - சேலம் மாவட்டம்.8. டி.என்.பாளையம் - ஈரோடு மாவட்டம்.9. நாட்றாம்பள்ளி - திருப்பத்தூர் மாவட்டம்.10. உடையார்பாளையம் - அரியலூர் மாவட்டம்.11. கணியூர் - திருப்பூர் மாவட்டம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநகராட்சி துணை மேயர்1. மதுரை - மதுரை மாவட்டம்.நகராட்சி தலைவர்1. திருமுருகன்பூண்டி - திருப்பூர் மாவட்டம்.2. கொல்லன்கோடு - கன்னியாகுமரி மாவட்டம்.நகராட்சி துணைத் தலைவர்1. திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம்.2. சிதம்பரம் - கடலூர் மாவட்டம்.3. பழனி - திண்டுக்கல் மாவட்டம்.பேரூராட்சி தலைவர்1. பெரியநாயக்கன்பாளையம் - கோவை மாவட்டம்.2. வீரவநல்லூர் - திருநெல்வேலி மாவட்டம்.3. அந்தியூர் - ஈரோடு மாவட்டம்.பேரூராட்சி துணைத் தலைவர்1. வடமதுரை - திண்டுக்கல் மாவட்டம்.2. தொட்டியம் - திருச்சி மாவட்டம்.3. பண்ணைப்புரம் - தேனி மாவட்டம்.4. கீரனூர் - புதுக்கோட்டை மாவட்டம்.5. தளி - திருப்பூர் மாவட்டம்.6. தேவர்சோலை - நீலகிரி மாவட்டம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநகராட்சி துணை மேயர்1. திருப்பூர் - திருப்பூர் மாவட்டம்.நகராட்சி தலைவர்1. கூத்தாநல்லூர் - திருவாரூர் மாவட்டம்.நகராட்சி துணைத் தலைவர்1. பவானி - ஈரோடு மாவட்டம்.2. புளியங்குடி - தென்காசி மாவட்டம்.3. அதிராம்பட்டினம் - தஞ்சாவூர் மாவட்டம்.4. போடிநாயக்கனூர் - தேனி மாவட்டம்.பேரூராட்சி தலைவர்1. வத்திராயிருப்பு - விருதுநகர் மாவட்டம்.2. பூதப்பாண்டி - கன்னியாகுமரி மாவட்டம்.3. சிவகிரி - தென்காசி மாவட்டம்.4. புலியூர் - கரூர் மாவட்டம்.பேரூராட்சி துணைத் தலைவர்1. கூத்தைப்பார் - திருச்சி மாவட்டம்.2. ஊத்துக்குளி - திருப்பூர் மாவட்டம்.3. மேலசொக்கநாதபுரம் - தேனி மாவட்டம்.4. கீரமங்கலம் - புதுக்கோட்டை மாவட்டம்.5. சேத்தூர் - விருதுநகர் மாவட்டம்.6. ஜம்பை - ஈரோடு மாவட்டம்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மாநகராட்சி துணை மேயர்1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்.நகராட்சி தலைவர்1. மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்.நகராட்சி துணைத் தலைவர்1. பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம்.2. கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்.3. குளித்தலை - கரூர் மாவட்டம்.பேரூராட்சி தலைவர்1. திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்.2. ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்.3. சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்.பேரூராட்சி துணைத் தலைவர்1. பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்.2. அவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம்.3. அரச்சலூர் - ஈரோடு மாவட்டம்.விடுதலை சிறுத்தைகள் கட்சிமாநகராட்சி துணை மேயர்1. கடலூர் - கடலூர் மாவட்டம்.நகராட்சி தலைவர்1. ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்.2. நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்.நகராட்சி துணைத் தலைவர்1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்.2. பெரியகுளம் - தேனி மாவட்டம்.3. இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்.பேரூராட்சி தலைவர்1. பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்.2. காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்.3. பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்.பேரூராட்சி துணைத் தலைவர்1. கடத்தூர் - தருமபுரி மாவட்டம்.2. திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்.3. புவனகிரி - கடலூர் மாவட்டம்.4. கொளத்தூர் - சேலம் மாவட்டம்.5. வேப்பத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்.6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்.7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்.