×

ஃப்ரைடு கொழுக்கட்டை

செய்முறை

ஒரு வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கல், மண் போக வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேங்காய், ஏலப்பொடி சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். மைதா, ரவை, அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, சிறு சிறு கொழுக்கட்டைகளாகச் செய்து அதனுள் பூரணம் வைத்து மூடி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Tags :
× RELATED காஷ்மீர் புலாவ்