காளான் சாதம்

செய்முறை :
Advertising
Advertising

முதலில்  சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய பல்லாரி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து, சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயதாள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி பரிமாறவும். மணமணக்கும் காளான் சாதம் ரெடி.