Lemon Grass Tea

பலன்கள்

Advertising
Advertising

* நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

* பைரிடிக் பொருள் அதிகமான காய்ச்சலைக்கூட குணப்படுத்தி விடுகிறது.

* மூச்சுப் பிரச்னை மற்றும் தொண்டைப்புண் குணமாகிறது.

* வயிற்றுவலி, தலைவலி, மூட்டுவலி, தசை வலி போன்றவற்றிற்கு உதவுகிறது.