விளையாட்டு ஐபிஎல் மெகா ஏலம்: பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும் என தகவல் Feb 12, 2022 ஐபிஎல் ஏலம் பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்