சென்னை கிண்டியில் தனியார் உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா: திமுக பிரமுகர் போலீசில் புகார்

சென்னை: சென்னை கிண்டியில் தனியார் உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்ததாக திமுக பிரமுகர் புகார் தெரிவித்துள்ளார். மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளர் பாரதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: