வேறு அரசுப்பள்ளி மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்: எம்.பி.பி.எஸ். சீட்டை விட்டுக்கொடுத்தார் 61 வயது ஆசிரியர்..!!

சென்னை: நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயதான ஆசிரியர் சிவப்பிரகாசம் எம்.பி.பி.எஸ். சீட்டை விட்டுக்கொடுத்தார். மகனின் கோரிக்கையை ஏற்று சிவப்பிரகாசம் விட்டு கொடுத்ததால் மற்றொரு மாணவருக்கு சீட் கிடைக்கும். ஓய்வுபெற்ற தருமபுரி அரசுப்பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் மருத்துவ கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்யவில்லை. நீண்ட காலம் சேவையாற்ற முடியாது என்பதால் மருத்துவப்படிப்பு இடத்தை விட்டுக்கொடுத்தார்.

Related Stories: