நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழக காங்கரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: