வர்த்தகம் சரியும் நகை விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.36,392க்கு விற்பனை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2022 சென்னை சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராம் ரூ.4,549க்கும், சவரன் ரூ.36,392க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேதாந்தா வசமாகும் இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம்: ஒன்றிய அமைச்சரவை முடிவால் 94.5% பங்குகளை கைப்பற்றுகிறது
சற்றே குறைந்த தங்கத்தின் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனை
4 நாட்கள் தொடர் விலையேற்றத்திற்கு பிறகு இரக்கம் காட்டிய தங்கம் விலை... சவரன் ரூ.112 குறைந்து ரூ. 38,584க்கு விற்பனை!!