நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கு.: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தலில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Related Stories: