மும்மொழிக் கொள்கை வேண்டும் என்ற கருத்து ஏற்படும் வகையில் ஆளுநர் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டங்களின் விளையாக இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மும்மொழிக் கொள்கையை வேண்டும் என்ற கருத்து ஏற்படும் வகையில் ஆளுநர் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என வாக்குறுதி அளித்தார் நேரு என கூறினார்.

Related Stories: