ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்: மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுதிறனாளிகளையும் பாகுபாடியின்றி, பேருந்துகளில் 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது. 

Related Stories: