நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையருடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையருடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: