73-வது குடியரசு தினத்தை ஒட்டி ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: 73-வது குடியரசு தினத்தை ஒட்டி ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் தேசிய கொடியேற்றுகிறார். கொரோனா பரவல் காரணாமாக இந்த ஆண்டு கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: