நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின, பழங்குடியின பிரிவில் போதிய இடஒதுக்கீடு வழங்க ஐகோர்ட்டில் மனு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின, பழங்குடியின பிரிவில் போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். 21 மாவட்டங்களில் 3 பட்டியலினப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பழங்குடியினருக்கு ஒதுக்கவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: