அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நம் அவசரத் தேவை.: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நம் அவசரத் தேவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எதிர்மறை வேறுபாடுகள் கவலையே தோற்றுவிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: