நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை.: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: