விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் 2022: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் சானியா மிர்சா, ராஜீவ் ராம் ஜோடி தோல்வி Jan 25, 2022 ஆஸ்திரேலிய ஓபன் 2022 சானியா மிர்ஸா ராஜீவ் ராம் ஆஸ்திரேலிய ஓபன் 2022: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் சானியா மிர்சா, ராஜீவ் ராம் ஜோடி தோல்வியடைந்துள்ளானர். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் 4-6, 6-7,5-7 என்ற செட் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்