அண்ணா பல்கலை.யில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா விமான கழகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலை.யில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா விமான கழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை தொடங்கிவைத்து வான்வழி வாகன செயல் விளக்கத்தை பார்வையிட்டுள்ளார்.

Related Stories: