தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நெடுஞ்சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும் தொழில்மயமான தமிழ்நாட்டுக்கு சாலை இணைப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: