தமிழகம் நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் Jan 24, 2022 Nagam வித்யானம் நாகை: நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே இன்று காலை 3 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல்!
மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மருத்துவமனைக்கு பயிற்சி பெற வந்த பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு: கொடூர டாக்டர் கைது
நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று ரூ.696 கோடிக்கு திட்டங்கள் முதல்வர் அர்ப்பணித்தார்: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் வழங்கினார்
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர்
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6 ராக்கெட் ஏவப்படுவதால் டிச.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்திற்கு 23ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ஏராளமானோர் திரண்டு ஆர்வமுடன் விண்ணப்பம்; தமிழ்நாடு முழுவதும் இன்றும் நடக்கிறது