சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன்

லக்னோ: சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டிவரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார்.

Related Stories: