சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை

சென்னை: முழு ஊரடங்கையொட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை நடைபெறுகிறது. முகூர்த்த தினம் என்பதால், வாகன ஓட்டிகள் கொண்டுவரும் அழைப்பிதழைப் பார்த்து அதன் பிறகே அனுமதி அளிக்கின்றனர்.

Related Stories: