திருவள்ளூர் எம்.பிக்கு கொரோனா

சென்னை: திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா 3ம் அலை தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதன்படி நேற்று 29,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தநிலையில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. கே.ஜெயக்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: