அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொண்டனர். 2018ல் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமான பெண்கள், தாலிக்கு தங்கம் கோரி அரசிடம் மனு அளித்திருந்தனர். நிதியின்மையை காரணம் காட்டி அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Related Stories: