மதுரையில் ரூ.51.77 கோடி மதிப்பீட்டில் 10 முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

மதுரை: மதுரையில் ரூ.51.77 கோடி மதிப்பீட்டில் 10 முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.49.74 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 11 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Related Stories: