தமிழக கோயில்களை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயில்களின் நிகழ்வுகளை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார்.

Related Stories: