செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா?: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை விளக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யபடவேண்டும். வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு- செம்மஞ்சேரி கட்டப்படும் காவல்நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.    

Related Stories: