பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

Related Stories: