சென்னை எழிலகத்தில் மாநில திட்டக்குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில திட்டக்குழுவுடன் சென்னை எழிலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வரின் ஆலோசனையில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். டி.ஆர்.பி. ராஜா, டாபே மல்லிகா சீனிவாசன், சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: