நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: