நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஜன.19ம் தேதி காலை 11 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம்..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஜனவரி 19ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: